எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, January 21, 2017

சீறுவோர் சீறு…. – ஜல்லிக்கட்டு – அனைவரும் பார்க்க வேண்டிய குறும்படம்இன்றைக்கும் ஜல்லிக்கட்டு பற்றிய பதிவு தான்.  சமீபத்தில் புதுகை நண்பர்களும் திண்டுக்கல் தனபாலன் அவர்களும் இணைந்து தமிழ் வலைப்பதிவகம் எனும் WhatsApp குழுவினைத் தொடங்கியது பற்றி எனது பதிவிலும் எழுதி இருக்கிறேன்.  அதன் மூலம் பல புதிய வலைப்பூக்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது எனக்கு. அப்படி புதிதாக படிக்க ஆரம்பித்திருக்கும் ஒரு வலைப்பூ “தமிழ்ப்பூ”. நேற்று அந்த வலைப்பூவில் “வெள்ளையர் செய்த சூது” எனும் பதிவு படிக்க நேர்ந்தது.

அந்த பதிவினைப் படிக்க வசதியாக அப்பதிவின் இணைப்பு கீழே….


அந்தப் பதிவில் மிகச் சிறப்பான தகவல்களை கொடுத்திருக்கிறார்.  பதிவின் கடைசியில் கொடுத்த சுட்டி வழியாக பார்த்த ஒரு குறும்படம் “சீறுவோர் சீறு”.  மிகச் சிறப்பாக இருக்கிறது இந்த குறும்படம் – சென்ற வருடத்தில் வெளியிட்டு இருந்தாலும் நிறைய பேர் பார்க்கவில்லை என்பது தான் சோகம்.  இப்போதாவது பாருங்களேன்…. 


பாரதியாரின் பாடலோடு முடிந்த குறும்படம் உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.

YOUTUBE-ல் இந்த குறும்படத்தினை இணைத்திருக்கும் திரு ராமசுவாமி இந்த வருடமும் ஒரு காணொளியை இணைத்திருக்கிறார். அதையும் பாருங்கள். காணொளி கீழே….


நாளை வேறொரு பதிவில் சந்திப்போம்.  சிந்திப்போம்……

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

26 comments:

 1. நானும் பார்த்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. இனிய பதிவு.. வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 5. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete
 6. அருமையான காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 7. குறும்படம் மனதைப் பதைக்கச் செய்கிறது. நல்ல பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞா. கலையரசி ஜி!

   Delete
 8. பகிர்வுக்கு நன்றி வெங்கட் ஜி !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பி. பிரசாத்.

   Delete
 9. காணொளியைப் பார்க்கவில்லை. ஆனால் பாரம்பரிய விவசாய முறையின் அழிவுக்கும், கல்விக்கூடங்கள் அழிவுக்கும் காரணம் ஆங்கிலேய ஆட்சி என்பதை விரிவாகப் படித்துள்ளேன். :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 10. ஜி காணொளி கொஞ்சம் பார்த்ததும் தைரியம் இல்லை மேலும் பார்க்க அதனால் முழுவதும் பார்க்கவில்லை நொந்துவிட்டேன்....முதல் ...வேண்டாம் இதற்கு மேல் எழுத முடியவில்லை....ஜி

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பார்க்கும் தைரியம் எனக்கும் இல்லை. ஒரு சில காட்சிகள் ரொம்பவே பயங்கரம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   Delete
 11. நம் நாட்டின் சீரழிவிற்குத் தொடக்கப்புள்ளி ஆங்கிலேய ஆட்சி அதன் பின்னும் இப்போதும் தொடர்வதுதான்....சுதந்திரம் வாங்கியும் பயனில்லை என்று தோன்ற வைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 12. ஆம் ஜி எங்களுக்கும் தமிழ்ப்பூ அறிமுகம் ஆகியது!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 13. இன்றைய சூழலுக்கு தேவையான காணொளி :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....