ஞாயிறு, 17 நவம்பர், 2013

நாளைய பாரதம்-4ஜூலை மாதத்திற்குப் பிறகு நாளைய பாரதம் தலைப்பில் குழந்தைகளின் படங்களை பகிர்ந்து கொள்ளவில்லை.  இன்று மீண்டும் அத்தலைப்பில் சில படங்கள். முன்னர் வெளியிட்ட படங்களைப் பார்க்க வேண்டுமெனில் அதன் சுட்டி கீழே தந்திருக்கிறேன்..... முடிந்தால் பாருங்களேன்!
இன்றைய படங்களைப் பார்க்கலாமா!
இந்தப் புன்னகை என்ன விலை?...
இடம்: மஹாபலிபுரம்
 

நானும் இங்கே இருக்கேன்! ஞாபகம் இருக்கட்டும்....
இடம்: மஹாபலிபுரம்
 

மண்டையில இருக்கற கொண்டைய மறைச்சுட்டீங்களே மாமா! 
இடம்: சென்னை
 

நான் மேஜர் ஆனாலும் மைனர் தான் தெரிஞ்சுக்க!
இடம்: சென்னை
 

’அம்மா, இந்த மாமா என்னை ஃபோட்டோ எடுக்கறார்! சிரிக்கவா, வேண்டாமா?
இடம்: சென்னை
 

கண்களில் ஏனிந்த மிரட்சி கண்ணா!
ஒருவேளை ஃபோட்டோ எடுக்கற மாமா பயமுறுத்திட்டாரோ?
இடம்: திருப்பராய்த்துறை
 

என் பேரு தெரியுமா? நான் கண்ணழகி காஞ்சனமாலா! 
இடம்: திருவரங்கம்


’மாமா, நான் ஒழுங்கா வரேனோ இல்லையோ, என் பல் இரண்டும் ஒழுங்கா வரணும்! தெரிஞ்சுக்கோங்க..... எனக்கு பல் இல்லைன்னு அண்ணன் கிண்டல் பண்ணா இதை காமிக்கணும்!”
இடம்: திருவரங்கம், தாயார் சன்னதி அருகில்.


இடம்: திருவரங்கம் கோவில் மணல்வெளி”நாங்களும் போஸ் கொடுப்போம்ல!
இடம்: தலைநகர் தில்லி!இந்த நாள் போல இனிதாக இருக்கமுடியுமா?
இடம்: தலைநகர் தில்லி.
 

என்ன நண்பர்களே இந்த புகைப்படங்களை ரசித்தீர்களா?

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

36 கருத்துகள்:

 1. குழந்தைகளின் அருமையான படங்கள்... ரசிக்க வைத்த்ன..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி...

   நீக்கு
 2. உற்சாகமாய் குழந்தைகள் ..படங்கள் அருமை !
  த.ம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 3. அனைத்துக் குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்.

  அழகான பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் ஜி!

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   நீக்கு
 6. நாளைய பாரதமும் தங்கள் நம்பிக்கை வரிகளும் அழகோ அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 8. ரசனையான படங்கள்.
  நன்றி.

  என்ன அவ்வளவு நேர நெருக்கடியா!
  இடையிடையே வந்தாலும்
  மொத்தமாய்க் காணவில்லையே! நமது பக்கம்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொஞ்சம் நெருக்கடி தான்.... உங்கள் பக்கம் தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா இலங்காதிலகம் ஜி!

   நீக்கு
 9. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் குழந்தைகளின் உலகமே தனி தான் !!
  படங்கள் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி சகோ .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   நீக்கு
 10. நாளைய பாரதம் உங்கள் தளத்தின் மூலம் பிரகாசமாக இருக்கிறது...படத்தீற்கு எற்ற கமெண்டுகள் பதிவை இன்னும் மெருகேற்றுகிறது பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 12. குழந்தைகள் படங்கள் அனைத்தும் மனதைக் கொள்ளை கொள்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கே.பி. ஜனா சார்.

   நீக்கு
 14. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   நீக்கு
 16. ரசிக்க வைத்த படங்களும்... கமெண்ட்டும்....

  அருமை அண்ணா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   நீக்கு
 17. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 18. நாளைய பாரதத்தினர் அனைவரும் அழகோ அழகு. அனைவரும் ஆக்க பூர்வமான வளர்ப்புகளாக இருக்க வேண்டி பிரார்த்திக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.....

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....