ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

திருவரங்கம் வீதி உலா புகைப்படங்கள்


திருவரங்கம் என்றாலே தினம் தினமும் உற்சவமும் வீதி உலாவும் தானே... ஆண்டவன் மட்டும் தான் வீதி உலா வரவேண்டும் என்றில்லை. நாமும் வீதி உலா வரலாம்! அப்படி ஒரு வீதி உலா சென்றபோது கேமராவும் கையில் இருக்க, எடுத்த சில படங்கள் இன்றைய ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வீதி உலாவில் பல விஷயங்களை புகைப்படம் எடுக்க நினைத்தாலும் எடுக்க முடிவதில்லை! எடுத்த படங்களில் சில இங்கே.....


படம்-1: ராஜகோபுரம், திருவரங்கம்.


படம்-2: திருவரங்கம் சாலை ஒன்றில் திரிந்து கொண்டிருக்கும் மனநோயாளி.... பாவம் அவருக்கு எப்போது பரமபதம் கிடைக்குமோ?


படம்-3: பிள்ளையார் சதுர்த்தி – குடைகள்!


படம்-4: எருக்கம்பூ மாலை....


படம்-5: அழகியசிங்கர் வீதி உலா....


படம்-6: கிணத்தடி பிள்ளையார் கோவில் சுவற்றில் வலம்புரி விநாயகர்


படம்-7: விற்பனைக்கு வைத்திருந்த பிள்ளையார் சிலைகள்...


படம்-8: கோவர்த்தன கிரியுடன் கிருஷ்ணர் – வெளி ஆண்டாள் சன்னதி கோபுரத்தில் ஒரு சிற்பம்


படம்-9: அனந்த சயனம் – வெளி ஆண்டாள் கோபுரச் சிற்பம்


படம்-10: பிள்ளையார் சதுர்த்தி விநாயர்கள் – கீழே இரண்டு பள்ளி சிறுவர்கள்


படம்-11: பிள்ளையார் சதுர்த்தி விநாயகர் – வேறு தெருவில்


படம்-12: பிள்ளையார் அருகே அமர்ந்து பாட்டை ரசித்த குழந்தை....


படம்-13: வானத்தின் வர்ணஜாலம்


படம்-14: பிள்ளையார் சதுர்த்தி விநாயகர் – வேறு தெருவில்


படம்-15: வானத்தின் வர்ண ஜாலம் – வேறொரு சமயத்தில்....

என்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து.....


32 கருத்துகள்:

 1. எல்லாப் புகைப்படங்களும் ஒன்றையொன்று மிஞ்சுகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 3. அருமையான புகைபடங்கள். தங்களின் "கண்கள்" மூலம் எங்கள் கண்களுக்கு விருந்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீதர் ராமமூர்த்தி ஜி!

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 6. வானத்தின் வர்ண ஜாலம் - இரண்டு புகைப்படங்களும் ஏ.ஒன். இரண்டாவது, பிள்ளையார் சதுர்த்தி குடைகளும், எருக்கம்பூ மாலைகளும். மூன்றாவது இடத்தில் ராஜகோபுரம். இது முதல் இடத்தில் வராதது, அந்த ஜூஸ் கடை புகைப்படத்தில் வந்துள்ளதுதான். இல்லாட்டா அட்டகாசமாக இருந்திருக்கும். நல்ல கோணம். நல்ல வெளிச்சம். வீதிஉலாவில் தெளிவாக புகைப்படம் வருவது கடினம். அதுவும் நன்றாக வந்துள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 7. வீதி உலா படங்கள் எல்லாம் அழகு.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 8. அழகிய படங்களுடன் திரு அரங்க உலா - அருமை..

  மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   நீக்கு
 10. உங்கள் புகைப்படங்கள் நன்றாக இருக்கிறது என்று சொல்வது சர்க்கரை இனிக்கிறது என்று சொல்வது போல் இருக்கும் இதே மாதிரி ஒரு பின்னூட்டம் முன்பே எழுதி இருக்கிறேனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்னரும் சொல்லி இருக்கிறீர்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   நீக்கு
 12. படங்கள் எல்லாம் அருமை. பிள்ளையாருக்குக் குடை தனியா விக்கறது தெரியவே இல்லை. குடை இல்லாமல் வருந்திக் கொண்டே பிள்ளையாரை வருஷா வருஷம் வைக்கிறோம். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனியாகவும் குடைகள் கிடைக்கிறது...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 13. அடடே புகைப்படங்கள் அனைத்தும்அருமை. ராஜகோபுரம் பளீச்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்.

   நீக்கு
 14. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 16. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....