ஞாயிறு, 27 மார்ச், 2022

கேதார் தால், உத்திராகண்ட் - நிழற்பட உலா - பகுதி ஐந்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. நேற்றைய பதிவினை படிக்காதவர்கள் இந்தச் சுட்டி வழி படிக்கலாமே! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.

 

வெற்றி பெறும் நேரத்தினை விட நாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி.

 

******

 

கேதார் தால் பகுதியில் அலுவலக நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் எடுத்த நிழற்படங்களை சென்ற சில வாரங்களாக ஞாயிற்றுக் கிழமைகளில் உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம்.  அந்தப் பயணம் குறித்த பயணக் கட்டுரை தொடரும் இங்கே வெளி வந்து கொண்டிருக்கிறது. நிழற்படங்களின் வரிசையில் இந்த வாரமும் கண்ணுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சி தரும் சில படங்கள் இந்த ஞாயிறிலும் தொடர்கிறது.  கேதார் தால் - நிழற்பட உலா - முதல் பகுதி இங்கே! இரண்டாம் பகுதி இங்கே! மூன்றாம் பகுதி இங்கே! நான்காம் பகுதி இங்கே!  வாருங்கள் இந்த வாரம் இன்னும் சில படங்களைப் பார்த்து ரசிக்கலாம்.






















 

நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட நிழற்படங்கள் குறித்த தங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாமே... விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

28 கருத்துகள்:

  1. படங்கள் அருமை.  வித்தியாசமாக படம் எடுக்க அவர் படுத்துக்க கொண்டு வியூ பார்ப்பது அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பனி படர்ந்த சிகரங்கள்..
    அங்கேயும் அழகினைக் கூட்டும் மலையாடுகள்..

    படங்கள் அழகு.. அழகு..
    இனியதொரு பதிவு..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  3. அனைத்துப் படங்களும் அருமை.

    அந்த வெள்ளைப் பனியும்,
    அதற்கும் மேலே பறக்கும் கருடனும்

    பெயர் தெரியாத மான் வகைகளும்,
    குளிரில் உறைந்திருக்கும் பனி நடுவே
    அந்த காம்ப்பும் சில்லிட வைக்கின்றன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      நீக்கு
  4. படங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  5. படங்கள் அழகாகஉள்ளன. படத்தில் காணும் ஆடுகள் தான் புகழ் பெற்ற காஷ்மீர் கம்பளி தரும் ஆடுகளா? 

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  6. படங்கள் அம்சமாக இருக்கின்றன. இங்கேயே பார்த்து ரசித்துக் கொள்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      நீக்கு
  7. வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஜி. மானசரோவர், கைலாயம் போன்ற பகுதிகளும் இப்படித்தானே இருக்கும்!! மிக மிக மிக ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. நிச்சயம் போக வேண்டிய இடங்கள் தான் - வாய்ப்பு கிடைத்தால் செல்லலாம்!

      நீக்கு
  8. விவரிக்க வார்த்தைகள் இல்லை ஜி. மனம் ஏங்குகிறது நேரில் காண வாய்ப்பு கிடைக்குமா என்று.

    படுத்துக் கொண்டு படம் எடுக்கிறாரே...சில இடங்கள் நானும் இப்படிச் செய்ய நினைப்பதுண்டு. யாரும் இல்லை என்றால் டக்கென்று இல்லை என்றால் கேமராவை கீழே வைத்து சரித்து ஓரளவு ஆங்கிள் பார்த்து எடுப்பதுண்டு.

    கூடாரம் அழகு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இம்மாதிரி இடங்களுக்குச் செல்ல வாய்ப்பு அமைய வேண்டும் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. மிக ருமையான புகைப்படங்கள்.
    வெள்ளி பனிமலையாக காட்சி தருவது அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  11. மீண்டும் மீண்டும் காண தூண்டும் இனிய காட்சிகள் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.

      நீக்கு
  12. படங்கள் அனைத்தும் அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஐயா.

      நீக்கு
  13. அற்புதமான காட்சிகள் நிறைந்த படத்தொகுப்பு. அதிலும் படுத்துக் கொண்டே படம் எடுக்கக் கோணம் பார்ப்பதும், மேலே பறக்கும் ஒற்றைப் பறவையும்! ரொம்ப அருமை. ஒரே ஒரு ஆடும் மற்றவை மான்களுமா? இந்த வகை மான்களின் பெயர் என்னனு தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      நீக்கு
  14. அற்புதமான காட்சிகள். அருமையான படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....