ஞாயிறு, 6 மார்ச், 2022

கேதார் தால், உத்திராகண்ட் - நிழற்பட உலா - பகுதி இரண்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

ஒதுக்கப்படும் இடங்களில் நிமிர்ந்து நில்லுங்கள்; புகழப்படும் இடங்களில் அடக்கமாய் நில்லுங்கள்; விமர்சிக்கப்படும் இடங்களில் மௌனமாய் இருங்கள்; நேசிக்கப்படும் இடங்களில் அன்புடன் இருங்கள்; உலகம் உங்கள் வசப்படும்.

 

******

 

கேதார் தால் பகுதியில் அலுவலக நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் எடுத்த நிழற்படங்களை சென்ற வார ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம்.  அந்தப் பயணம் குறித்த பயணக் கட்டுரை தொடரும் சென்ற வாரத்திலிருந்து வெளிவந்திருக்கிறது.  நிழற்படங்களின் வரிசையில் இந்த வாரமும் கண்ணுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சி தரும் சில படங்கள் இந்த ஞாயிறிலும் தொடர்கிறது.  கேதார் தால் - நிழற்பட உலா - முதல் பகுதி  இங்கே! வாருங்கள் படங்களைப் பார்த்து ரசிக்கலாம்.










































நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட நிழற்படங்கள் குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாமே... விரைவில் இந்த பதிவில் வெளியிட்ட இடங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

24 கருத்துகள்:

  1. மலைச்சிகரங்கள் மலைகள் படங்கள் டாப்.  இடையே நடக்கும் ஒற்றை மனிதர், மேலே பறக்கும் காக்கைகள் (தெளிவாக தெரியுமளவு), நடுவே உள்ள கூடாரம்,...

    எல்லாமே படங்களை வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்தது அறிந்து மகிழ்ச்சி ஶ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. படங்கள் அனைத்தும் மிகவும் ரசனையோடு எடுத்து இருக்கிறார்கள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. பனி படர்ந்த மலை முகடுகள் ...ஆஹா அற்புத காட்சிகள் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட காட்சிகள் உங்களுக்கும் பிடித்திருப்பது அறிந்து மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. காண்பதற்கு அரிய படங்கள்.. அழகு.. அருமை..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. ஆ ஆ வெங்கட்ஜி அப்படியே ஸ்தம்பித்துவிட்டேன்!!! ஹையோ என்ன அழகான இடம். அதை எடுத்த விதமும் ஆங்கிளும் செம.....அழகுபடங்கள். காக்கைகள் பறப்பது தெளிவாக..

    இரு மலைகளுக்கு இடையே பனி கவர்ந்த மலை ஓ மை!! என்ன அழகு

    ஆனால் ட்ரெக்கிங்க் கொஞ்சம் கஷ்டம் என்று நினைக்கிறேன் பெரிய பாறைக்கற்கள் இருக்கும் இடம்.

    மஞ்சள் பூவுக்குள் எறும்பு!! அழகு. ஹிமாலயன் பக்/மஸ்க் மான். முகத்தில் என்ன இன்னொசென்ஸ்!! அழகு.

    மகனிடம் கேதார் தால் பற்றியும் பதிவு பற்றியும் கொஞ்சம் சொன்னேன் சென்ற வாரம். கங்கோத்ரி அப்ப நமக்கு வொர்க் அவுட் ஆகாம போச்சு என்று சொல்லிக் கொண்டான்.....நாளை இந்தப் படங்களைக் காட்ட வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான இடங்கள் தான் கீதா ஜி. ட்ரெக்கிங் இப்பகுதியில் கொஞ்சம் கடினம் தான். வரும் ஏப்ரலில் ஒரு ட்ரெக்கிங் அவர்கள் செய்ய இருக்கிறார்கள். என்னையும் அழைத்துக் கொண்டிருக்கிறார் நண்பர். பார்க்கலாம் எனது சூழல் எப்படி இருக்கும் என.

      உங்கள் மகனிடம் இந்தப் பதிவுகள் குறித்து பேசியதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. வாசகம் அருமை.

    கேதார் தால் - நிழற்பட உலா - மிக மிக அருமை.
    பனி மூடிய சிகரங்கள், மலர்கள் மற்றும் மான்கள் எல்லாம் மிக அருமை.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், பதிவு மற்றும் படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. பள்ளத்தாக்கு மலைகள் என அழகு. பனிமலைகள் மிகுந்த அழகு அங்குள்ள பூக்களும் குறைந்ததல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. படங்கள் மிக அழகாக வந்துள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. மிகச் சிறப்பான தேர்ந்தெடுத்த புகைப்படக்காரரால் எடுக்கப்பட்டிருக்கும் படங்கள். எல்லாமும் அழகு. இயற்கையின் அழகை முடிந்தவரை வெளிக் கொணர்ந்திருக்கார். மான்களா அவை? ஒரு கணம் வரையாடுகளோ என நினைத்தேன். ஆனால் அவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பிராந்தியத்தில் தான் இருக்கும் என்கிறார்கள். காகங்கள் பறப்பதைத் துல்லியமாகப் படம் எடுத்திருப்பது மிகச் சிறப்பு. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஸ்க் மான் எனப்படும் மான் வகைகள் என்று தெரிகிறது. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  11. படங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. இந்தப் பிரதேசத்திற்கு எல்லாம் செல்லும் வாய்ப்பு கிடைப்பது அரிது. கிடைத்தாலும் போக இயலாது. உங்கள் பதிவுகளின் வழி, உங்கள் நண்பர்களின் பதிவுகள் வழி தெரிந்து கொண்டு பார்த்து ரசிக்கிறேன். மிக்க நன்றி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      நீக்கு
  12. மிக அற்புதமான காட்சிகள். மிக அருமையான படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....