ஞாயிறு, 15 டிசம்பர், 2013

சிவாஜி சிலை.....

நம்ம ஊர்ல எப்பவும் சிலைஎன்றாலே எதாவது பிரச்சனை தான். கண்ணகி முதல் சிவாஜி வரை எல்லா சிலைகளிலும் பிரச்சனைகளைக் கேட்டே பழகி விட்டோம். சிலை நமக்கு உபயோகமாக இருக்கிறதோ இல்லையோ, காக்கை, புறா போன்ற பறவைகளுக்கு ரொம்பவே உபயோகமாக – அவை காலைக் கடன் கழிக்க நல்ல ஒரு இடமாக இருக்கிறது.  சிவாஜி சிலை பற்றி பேசினாலே அரசியல் ஆகி விடுகிறது.  இங்கே அந்த சிவாஜி சிலை பற்றி பார்க்கப் போவதில்லை.

இந்த வாரத்தில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அதில் உலகின் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிலைகளின் படங்களை தொகுத்து அனுப்பி இருக்கிறார்கள்.  நீங்களும் அவற்றை ரசிக்க, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்!


 மேஜிக் குழாய்

அந்தரத்தில் தொங்குவது போல இருக்கும் இந்த குழாயில் எப்போதும் தண்ணீர் கொட்டுவது போல இருக்கிறது! அப்படிக் கொட்டும் தண்ணீரினுள் ஒரு குழாய் செல்வது கண்ணுக்குத் தெரியாது! இடம்: Aqualand, Cadiz.


 Madame Chapeau:

பிக்பாக்கெட் அடிப்பவர்கள் அதிகம் இருப்பதாகக் கூறப்படும் ஒரு இடத்தில் தைரியமாக தனது பணத்தினை எண்ணிக்கொண்டிருக்கிறார் இந்தப் பெண்மணி – இடம்  Brussels , Belgium.


La Trobe : இடம் – மெல்போர்ன் நகரம்


தொங்கும் காண்டாமிருகம் – இடம்: Potsdam


கட்டை விரல் – இடம் – பாரிஸ்.


De Vaartkapoen இடம் Brussels , Belgium

உருகும் பசு: Budapest


சேர்ந்து பிஸ்கெட் சாப்பிடலாமா? - Seoul , Korea


 
Santa Fe, New Mexico.என்ன நண்பர்களே, இந்த வாரம் பகிர்ந்து கொண்ட படங்களை ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வாரம் வேறு சில படங்களைப் பார்க்கலாம்....

மீண்டும் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

60 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 4. மிக ரசிக்க வைக்கும் படங்கள். மேஜிக் குழாய் வல்லிம்மா வீட்டில் திரு சிங்கம் தயார் செய்து வைத்திருப்பார், பார்த்திருப்பீர்களே...தலைகீழ்ச் சிலை, குழந்தையைத் தூக்குச் சுற்றும் பெண், அந்தரத்து காண்டாமிருகம்... எல்லாமே டாப்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பதிவில் படித்திருக்கிறேன். நவராத்திரி சமயத்தில் பார்த்ததாக எழுதி இருந்தீர்கள். இப்படத்தினை போடும் போது எனக்கும் சிங்கம் அவர்களின் நினைவு வந்தது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு

 5. அட்டகாசம் அருமையான தொகுப்பு பகிர்வுக்கு நன்றி & பாராட்டுக்கள் tha.ma 6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 6. உங்கள் பக்கத்திற்கு வருவது இதுதான் முதல் முறை...உங்களின் இந்த படத்தொகுப்பை பற்றி பார்த்ததில் எனக்கு சந்தோசம் தான்....ஆனல் சின்ன வருத்தம் இந்திய சிலைகள் ஒன்று கூட இல்லாததுதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் முதல் வருகை மகிழ்ச்சி தந்தது செந்தில் குமார்.

   உங்கள் வருத்தத்தினை உடனே தீர்த்து விடுகிறேன். சில நாட்களில் தில்லியில் இருக்கும் சில சிலைகளை படம் எடுத்து பகிர்ந்து கொள்கிறேன். இப்பகிர்வில் இருக்கும் புகைப்படங்கள் எனக்கு மின்னஞ்சலில் வந்தவை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   நீக்கு
 7. அருமையான தொகுப்பு... மனித கற்பனையின் சிறந்த வெளிப்பாடுகள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

   நீக்கு
 8. நம்மையும் சிலையாக நிறுத்தி சிந்திக்க வைக்கும் அழகான ஆச்சர்யமான சிலைகள்.

  பகிர்வுக்கு நன்றிகள், ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 9. அல்லாமே சோக்கா கீதுபா...
  தாயும் மகளும் அக்கறக்காத் தண்ணி சுற்றுவதில்... கலையையும் விஞ்சிய ஒரு உயிர்ப்பு இருக்கிறது... மிக அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முட்டா நைனா....

   தங்களது முதல் வருகை முட்டா நைனா.... மகிழ்ச்சி.

   நீக்கு
 10. அருமையான சிற்பங்கள். ஒளிந்திருந்து ஒளிப்படமெடுக்கும் சிலை கவருகிறது:)!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 11. அருமையான படத்தொகுப்பு...
  வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது முதல் வருகை.... மிக்க மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   நீக்கு
 12. சிலைகள் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு பாவனையைத் தாண்டிய விதவிதமான சிலைகள்....அரிய கலைஞர்களின் அற்புத சிந்தனைகள்....வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தன, வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதவன்.....

   முதல் வருகையோ.... மிக்க மகிழ்ச்சி.

   நீக்கு
 13. ஒவ்வொரு காட்சிப் படங்களும் மனத்தைக் கவர்ந்து சென்றது சகோதரா .
  அருமை ! அருமையான இப் பகிர்வுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும்
  வாழ்த்துக்களும் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்....

   நீக்கு
 14. தட்டாமாலை சுற்றி ஆடும் தாயே தாயே

  தயவு செய்து இறங்கி விடு, தானே நீயே

  பூப்போலும் உன் பொன்னை நீயே நீயே

  பறந்து போயி புவியில் விழ ஆடிடாதே..
  விளையாடிடாதே. !!


  என் கண்ணு , என் செல்லம் ,என் முத்து
  மூச்சு முட்டப்போறதுடா,
  அம்மா கிட்டே சொல்லிட்டு கீழே இறங்குடா

  என் கை கால் எல்லாம் உதறுது.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதையிலே பின்னூட்டம்... ரசித்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

   நீக்கு
 15. அந்த மேஜிக் குழாய் மர்மத்தை ஆரம்பத்திலேயே நீங்கள் சொன்னதுதான் தப்பு. புகைப்பட புதிராக வினா எழுப்பி பதிவின் கடைசியில் விடையைச் சொல்லி இருக்கலாம்.

  என்னைக் கவர்ந்தவை: மேஜிக் குழாய், மீன்வலை வீசும் மீனவ தம்பதி, குழந்தையோடு விளையாடும் தாய் ஆகியவை. பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த எண்ணம் எனக்கு உதிக்கவே இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   நீக்கு
 16. குழந்தையை சுற்றும் தாய் அற்புதம். ஒளிந்திருந்து படமெடுக்கும் சிலை இரண்டாவது இடம். நமக்குத் தெரிந்த வழக்கமான சிலைகளிலிருந்து வேறுபட்டு இருப்பதால் எல்லாமே கருத்தை கவருகிறது.
  காண்டாமிருகம் எப்படி அந்தரத்தில் நிற்கிறது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

   நீக்கு
 17. அருமையான படங்கள் . மிகவும் ரசித்தேன். காண்டா மிருகத்தை இப்படி தூக்கில் போட்டால் எப்படி.?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   நீக்கு
 18. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயதேவ தாஸ்....

   நீக்கு
 19. Magic kuzhai, kattaiviral silaigal arpudham. US poirundhapodhu idhe madhiri "Believe it ornot " yendra idaththil vaiththu irundhadhai parthen.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 20. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜலீலா ஜி!

   நீக்கு
 21. அனைத்துப் படங்களும் அருமை! பகிர்விற்கு நன்றி நண்பரே1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   நீக்கு
 22. மாஞாலம் சேர் பல இடத்து நிழற்படங்கள் காணுதற்கு மாணருமை மற்றுள்ள இடங்கட்கும் எனை அழைத்துச் செல்வீரே! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணக்காயன் ஐயா.....

   நீக்கு
 23. ரசிக்க வைத்தன...
  அதிலும் மேஜிக் குழாய் சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   நீக்கு
 24. வித்தியாசமான மற்றும் அருமையான ஒரு பதிவு. படங்கள் மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 25. பார்த்தேன். இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 26. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 27. மேஜிக் குழாய் பார்க்கும்போது எனக்கும் சிங்கம்தான் ஞாபகத்துக்கு வந்தார்..

  அத்தனையும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   நீக்கு
 28. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   நீக்கு
 29. உங்கள் தளம் - இந்தப் பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

  வாழ்த்துக்கள்...

  இணைப்பு : http://blogintamil.blogspot.in/2014/02/blog-post.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக மிக நன்றி தனபாலன். இப்போதே பார்க்கிறேன்.

   நீக்கு
 30. அன்புடையீர்..
  தங்கள் தளம் - இன்று வலைச்சரத்தில்
  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது...

  http://blogintamil.blogspot.in/2014/02/blog-post.html

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....