புதன், 4 டிசம்பர், 2013

தாகம் – குறும்படம்
சென்ற புதன் அன்று பிச்சை – குறும்படம் என்ற பகிர்வில் எளியோரைக் கண்டு எள்ளல் கூடாது எனும் கருத்தினைச் சொல்லும் குறும்படத்தினைக் கண்டோம்.

இந்த வார குறும்படத்தின் பெயர் தாகம். தாகம் என்பதும் பலவித தாகங்கள் மனதுக்குள் வரலாம் – இந்த தாகம் தண்ணீர் தாகம் மட்டுமே....  பாருங்களேன்!

உங்கள் ரசனைக்கு இதோ அந்த குறும்படம்....


குறும்படத்தினை இயக்கி, வெளியிட்ட குழுவினருக்கு மனம் நிறைந்த பாராட்டுகளும், பூங்கொத்தும்...

மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

36 கருத்துகள்:

 1. அருமையான குறுமபடம். தண்ணீர் சிக்கனம் மிகவும் அவசியமான ஒன்று.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 2. பதில்கள்
  1. தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டு போட்டமைக்கு மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 3. நிழலின் அருமை வெயிலில் தெரியும்,
  அருமையான குறும்படம்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   நீக்கு
 4. அருமையான குறும்படம்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 5. அனைவரும் உணர வேண்டிய வகையில் குறும்படம் அருமை... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 6. உங்களின் அறிமுகத்தால், பலருக்கும் தேவையான குறும் படத்தின் செய்தியை தந்தமைக்கு நன்றி
  த ம 5!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 7. தாகம் தகிப்புடன் உணர்த்தியுல்ளது தண்ணீரின் அவசியத்தை..!

  இசை அருமை..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 8. Thanner chikkanam nattukkuththevai ikkanam . Nalla padippinai yerpaduththum arumayana kurumbadam. Idhai parththa piragu thaneerai waste seibavargal thangalai kandippaga matrikkollavendum.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 9. அருமையான இசையுடன் தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தும் காணொளி பார்த்தேன். மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 10. அருமையான குறும்படம். அதனை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. தங்களை இப்பொழுது தான் தொடர ஆரம்பித்துள்ளேன். மற்ற பதிவுகளையும் நேரம் கிடைக்கும்போது படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன். தொடர்ந்து சந்திப்போம்.....

   நீக்கு
 11. எங்கள் தெருக்காரர்களுக்கு போட்டுக் காட்ட வேண்டும்.. காலை மாலை இரு வேளையும் வாசல் தெளிக்கிற சாக்கில் எவ்வளவு நீரை வீணடிக்கிறார்கள் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //காலை மாலை இரு வேளையும் வாசல் தெளிக்கிற சாக்கில் எவ்வளவு நீரை வீணடிக்கிறார்கள் ..//

   :((((

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   நீக்கு
 12. சிறப்பான தயாரிப்பு .குறும் படம் கண்டு ரசித்தோம் மிக்க
  நன்றி சகோதரா பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.....

   நீக்கு
 13. வணக்கம்
  ஐயா
  சிறப்பான குறும் படம்.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 14. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.....

   நீக்கு
 15. நீரைச் சமிப்பத்தின் அவசியத்தை புரிய வைக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   நீக்கு
 16. மிகவும் நல்லதொரு குறும்படத்தை அறிமுகம் செய்து எம்மோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் தோழரே!

  --- விவரணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விவரணன் நீலவண்ணன்.

   நீக்கு
 17. ஒன்றை மதிக்காமல் போனால் அது நம்மை விட்டு விலகிச் செல்லும்....பின்னர்தான் அதன் மதிப்பு புரியும்...அதற்குள் காலம் கடந்து விடலாம்... தண்ணீரின் தேடல் இனி வரும் காலங்களில் இப்படியுமாகலாம் என்பதை உணர்த்தும் படம் பகிர்தலுக்கு மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....